சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் ,பொறியாளர் ஜ.சுரேஷ் அவர்களின் மனைவி ஜெயா வசந்தம் அவர்கள் நினைவாக நிறுவியுள்ள அறக்கட்டளை விழா நடந்தது .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் பொறியாளர் ஜ.சுரேஷ் அவர்களின் மனைவி ஜெயா வசந்தம் அவர்கள் நினைவாக நிறுவியுள்ள அறக்கட்டளை விழா நடந்தது .

கவிப்பேரரசு  வைரமுத்து அவர்கள்  வாழ்த்துரை அனுப்பி இருந்தார் .

மன்றத்தின் தலைவர் க .ராஜேந்திரன் தலைமை வகித்தார் .
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் " வணக்கம் வைரமுத்து  " என்ற புதுமையான  தலைப்பில்   சிறப்புரையாற்றினார். கவிப்பேரரசு  வைரமுத்து அவர்களின்  பன்முக ஆற்றலை எடுத்து இயம்பினார் .விரைவில் இந்த உரை நூலாக வர உள்ளது .

பொறியாளர் ஜ.சுரேஷ் அவர்கள் வைரமுத்து அவர்களின் நண்பர் என்பதால் , அவருடன் ஏற்பட்ட அனுபவத்தை மிக இயல்பாகப்  பகிர்ந்து கொண்டார்.

தமிழ்ச் சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார் .

படங்கள் கவிஞர் இரா .இரவி !.














கருத்துகள்