ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

தலையில்  கொட்டி  இருப்பார்
தந்தை பெரியார் இருந்திருந்தால்
பேய்ப்பட இயக்குனர்களை !


இல்லாத பேயை
இருப்பதாகக்காட்டி
இளித்தவாயர் ஆக்குகின்றனர்

கருத்துகள்