மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார் .மூன்றாம் பார்வை அறக்கட்டளை அறங்காவலர் கோபி.  மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி அமரர் பழனியப்பன் வழியில் அவரது தம்பி  திரு கோபி அவர்கள் விடுதியை தொடர்ந்து நடத்தி வருவதை பாராட்டி பொன்னாடைப் போர்த்தினார் கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்