அ .வ . செல்லையா அவர்கள் .அவரது அண்ணன்தான் அணுகுண்டு அய்யாவு அவர்கள் .இவர்களது நினைவாக நடப்பட்ட கம்பத்தில் இன்று கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றினார் .
விடுதலைத் திருநாளை முன்னிட்டு எனது தாத்தா ( அம்மாவின் தந்தை ) விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அ .வ . செல்லையா அவர்கள் .அவரது அண்ணன்தான் அணுகுண்டு அய்யாவு அவர்கள் .இவர்களது நினைவாக நடப்பட்ட கம்பத்தில் இன்று கவிஞர் இரா .இரவி கொடி ஏற்றினார் .இதற்கான ஏற்பாடுகளை அ .வ . செல்லையா அவர்களின் ஒரே மகன் என் மாமா செ. ராதா கிருஷ்ணன் செய்து இருந்தார் .அ .வ . செல்லையா அவர்களின் மனைவி என் பாட்டி மகாலட்சுமி ,தங்கை கலையரசி ,மாப்பிள்ளை ஸ்ரீ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் பாசத்திற்கும், நன்மதிப்பிற்கும் உரிய சுதந்திர போராட்ட தியாகிகள் மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி இடையர்களான •திரு.ஏ.வி.செல்லையாக்கோனார் மற்றும் •திரு. ஏ.வி.அணுகுண்டுஅய்யாவு அவர்களைப் பற்றிய செய்திகளுடன்....
பதிலளிநீக்குஎன்னுடைய
|தேசியமும் தெய்வீகமும்|
எனும் கட்டுரை படிக்க
http://shribalasubiksha.blogspot.com/2018/09/blog-post.html?m=1