படங்கள் புகைப்படக் கலைஞர் சுரேஷ் ஈரோடு
ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் 60 நூல்கள் வெளியிடப்பட்டன .மதுரைக் கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய நட்பாட்டம் நூலையும் ,சூ.ம . ஜெயசீலன் எழுதிய ஈழ யுத்தத்தின் சாட்சிகள் நூலையும் முதன்மைச் செயலர் , முது முனைவர் வெ.இறையன்பு 
இ .ஆ .ப அவர்கள் வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .
படங்கள் புகைப்படக் கலைஞர் சுரேஷ் ஈரோடு

கருத்துகள்