மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

இலண்டன் சிவயோகம் மலர் ஆசிரியர் கலாநிதி பொன் பாலசுந்தரம்  அவர்கள் இலண்டன்  வெல்லிங்கடனில் வசித்து வருகிறார் .அருகில் உள்ள பெரிய நூலகம் சென்று எனது 16 நூல்களை  நன்கொடையாக வழங்கி  உள்ளார்கள் .அலைபேசியில் தெரிவித்தார்கள் .இனி லண்டன் வாசர்களும் எனது நூல்கள் படிக்கலாம் .அய்யா கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு நன்றி .

கருத்துகள்