.தகவல் கவிஞர் இரா .இரவி !

மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிவிட்ட கடம்பவனத்தில் விஜய் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடர் சமையல் போட்டி நிகழ்வு படப்பிடிப்பு  நடந்தது . கடம்பவனம் இயக்குனர் சித்ரா கணபதி அவர்களும்  ,தொடர் நாயகியும்   உள்ள படம் .இன்னும்  தினங்கள் கடம்பவனம்  நிகழ்வு ஒளிபரப்பாகும் .தகவல் கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்