பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்! மூன்றாம் பார்வை அறக்கட்டளை

பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்!
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நேற்று ஜூலை
27-07-2017ஆம் தேதி நம்முள் வாழுகின்ற மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் உயர்திரு. ஹைக்கூ திலகம் கவிஞர் இரா ரவி , உயர்திரு. மு கோபி
( அறக்கட்டளை நிர்வாகி ), உயர்திரு M. முத்து வெங்கடகிருஷ்ணன்(பொறியாளர்) ,
உயர்திரு. S.சௌந்தரராஜ், உயர்திரு.
T. பிரபு சந்திரன் (ஆனந்தி மெட்டல்ஸ்)
திருமதி. I. அகிபா ஹனி (யூ கேன் அறக்கட்டளை ) மற்றும் அகவிழி மாணவ , மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
.
அணுகவேண்டிய முகவரி
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1, ராமவர்மா நகர், 3வது தெரு
கோ.புதூர் , மதுரை-7
மொபைல் நம்பர்: 98651 30877 0452 2681877
இமெயில்: trusteeagavizh@gmail.com
எடுத்துச் செல்ல ஏதும் இல்லை! கொடுத்துச் செல்வோம் விழிகளை



















கருத்துகள்