இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !




இரா. இரவியின் படைப்புலகம் !

நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !

மதிப்புரை  பேராசிரியர் முனைவர்  யாழ் சு. சந்திரா, 
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் : 103   விலை ரூ. 70.
பேச  044- 24342810 /  24310769
மின்  அஞ்சல்  vanathipathippakam@gmail.com

      இரா. இரவியின் கவிதை நூலுக்குப் பேராசிரியர் இரா. மோகன் தந்த 10 அணிந்துரைகளின் தொகுப்பு! இரவியின் படைப்புலகம் பற்றிய உரைகல்லாய் இந்த நூல்!

      தொடர்ந்து கவிஞரின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு இருப்பதால் அணிந்துரைகளின் அணிவகுப்பும் ஏற்கனவே அறிமுகம் தான்!

      பேராசிரியரின் வகுப்புகளே தொகுப்பாய் இலக்கிய உலகில் நூல்களாய், ஆவணமாவது வழக்கம்!.  இந்தப் படைப்புலகம் கவிஞரின் இலக்கிய முயற்சிக்கு மகுடம் தான்!

கருத்துகள்