மதுரையில் நடந்த செவாலியர் வி .ஜி சந்தோசம் அவர்களின் முத்து விழாவில் கவிஞர் இரா .இரவிக்கு சிறப்பு விருது வழங்கினார்

மதுரையில் நடந்த செவாலியர் வி .ஜி சந்தோசம் அவர்களின் முத்து விழாவில் கவிஞர் இரா .இரவிக்கு சிறப்பு விருது வழங்கினார் .கொடைக்கானல் காந்தி எழுதிய நக்கீரர் நலம் நூலை செவாலியர் வி .ஜி.  சந்தோசம் அவர்கள் வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக்கொண்டார் .உடன் அமைச்சர் மாண்புமிகு செல்லூர் ராஜு ,நெல்லை பாலு . படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில் .





கருத்துகள்