எனது இல்லத்தரசி ஜெயசித்ராவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !






எனது இல்லத்தரசி ஜெயசித்ராவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !

எனது இல்லத்தரசி ஜெயசித்ராவை 2.2.1992 அன்று கரம் பிடித்தேன் .பெற்றோர் பார்த்து முடித்து  வைத்த  திருமணம். வெற்றிகரமான 25 ஆண்டுகள் கடந்து இனிதே தொடர்கின்றது .

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா மட்டுமல்ல நாங்களும்தான்.எனக்கு இலக்கியம் பிடிக்கும் .அவளுக்கு இலக்கியம் பிடிக்காது .நான்  அசைவம் .அவள் சைவம். அவள் சைவம் என்ற போதும்,  அசைவம்  சாப்பிடாத போதும், எனக்காக அசைவம் சலிக்காமல் சமைத்து வைப்பாள் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .அவளுக்கு கடவுள் பக்தி மிக அதிகம் . எங்கள்மகன்கள் பிரபாகரன், கெளதம் இருவரையும் நன்கு படிக்க வைத்து குடும்பத்தை மிகவும் பொறுப்பாக பார்த்து வருபவள் .எனது இல்லத்தரசி ஜெயசித்ராவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்