முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
2015 விருதை 2017 இல் அறிவித்து உள்ளனர் .தாமதமான அறிவிப்பு
மதுரைக்கு தமிழ்ச்செம்மல் விருது திருக்குறள் செம்மல் மணிமொழியன் அவர்களுக்கு வழங்கி உள்ளனர் .நல்ல தேர்வு .மகிழ்ச்சி .ஆனால் அவர்கள் காலமாகி விட்டார்கள். அவர் இருக்கும் போதே வழங்கி இருக்கலாம் . விருது பெற்ற மகிழ்வில்கூட அவர் வாழ்ந்து இருப்பார் .2015 விருதை 2017 இல் அறிவித்து உள்ளனர் .தாமதமான அறிவிப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக