G.R.T.யில். பணி புரியும் இனிய நண்பர் வெங்கடேஷ் அரசுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்

 G.R.T.யில். பணி புரியும் இனிய நண்பர்  வெங்கடேஷ் அரசுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாக்குப்படி முயன்று வென்றுள்ளார்  .அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள் .அலைபேசியில் அழைத்து மகிழ்வைப் பகிர்ந்தார் .



கருத்துகள்

கருத்துரையிடுக