படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! இந்தக்கொம்பு போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ? பீட்டாவோடு நடந்த போட்டியில் வென்றது காளை ! இனி வருடா வருடம் பொங்கல் தோறும் நடக்கும் சல்லிக்கட்டு ! இனி எந்தக் கோபனாலும் முடியாது தடுக்க சல்லிக்கட்டு ! காளை இனத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தனர் ! .
இந்தக்கொம்பு போதுமா ?
இன்னும் கொஞ்சம்
வேணுமா ?
பீட்டாவோடு நடந்த
போட்டியில்
வென்றது காளை !
இனி வருடா வருடம்
பொங்கல் தோறும்
நடக்கும் சல்லிக்கட்டு !
இனி எந்தக் கோபனாலும்
முடியாது தடுக்க
சல்லிக்கட்டு !
காளை இனத்தை
அழிக்க நினைத்தவர்கள்
அழிந்தனர் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக