படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அப்பாவின் தோள்களில்
அழகு மகள்
ரசிக்கிறாள் ஆதவன் !

உயரத்தில் இருப்பதால்
பரந்த பார்வை
நன்றி  தந்தையே !

பெண் குழதையைப்
போற்றி வளர்க்கும்
தந்தை உயர்ந்தவர் !

அச்சமில்லை அச்சமில்லை
சுமப்பது
அப்பா !

கைகள் எனும்
சிறகு விரித்து
கற்பனையில்  பறக்கிறாள் !

கருத்துகள்