படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

பச்சைப் படர்ந்தபோதும் 
மாறவில்லை 
சிலையின் அழகு !

பாறையைச் செதுக்கி 
சிலையாக்கினான் 
சிறந்த சிற்பி !

கல்லில் கலைவண்ணம் 
கண்டவன் 
தமிழன் !

சிலைகள் சொல்வது 
காலை மட்டுமல்ல 
காலமும்தான் !

கண்ணின் புருவம் 
விரல் நகம்   
மிக நுட்பம் !

கருத்துகள்