ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !     கவிஞர் இரா .இரவி !

உலக அரங்கில் 
தலைகுனிவு 
தமிழகத்திற்கு !
-------------------

மையக்கட்சிக்கு கொண்டாட்டம் 
இரண்டானது 
மாநிலக்கட்சி !
------------------------

முள்ளில் விழுந்த 
சேலையாக 
தமிழகம் !
-------------------------சில நேரங்களில் 
மிக மலிவாகி விடுகின்றனர் 
மதித்த தலைவர்களும் !
-----------------------
விரும்புவதில்லை 
கூண்டுகளை
பறவைகள் ! 
----------------------------------------
உடைந்தது தடை 
நடந்தது மாணவர்களால் 
சல்லிக்கட்டு !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்