மதுரை இலக்கிய மன்றத்தில் கவிஞர் இரா .இரவியின் வெளிச்ச விதைகள் நூல் அறிமுகம் நடந்தது .விழாவில் பேராசிரியர் ஜெயக்கொடி ,கவிஞர் முருகேசன் தமிழக் காப்புக்குக் கழகம் திருமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .கவிஞர் துளிர் நூல் மதிப்புரை வழங்கினார் .விழா ஏற்பாடுகளையும் செய்து இருந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக