வேண்டாம் பாரபட்சம்
என்பதற்குத்தான் விழி மூடினார்
நீதி தேவதைக்கு !
பாய்ந்தது
கையூட்டு
நீதி தேவதை வரை !
அநீதி
நீதி தேவதைக்கே
நிதியா !
பணம் பாதாளம் வரை பாயும்
ஆனால் இன்றோ
நீதி தேவதை வரை பாயும் !
நீதிக்காக உயிர் விட்ட
மன்னன் வாழ்ந்த பூமியில்
அநீதி !
கருத்துகள்
கருத்துரையிடுக