படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அசைக்காதே காலை
கொலுசொலியில்
கூடல் தடைப்படும் வண்டுகளுக்கு !
வலது கால் இடது கால்
வேண்டாம் வேற்றுமை
இரண்டும் நம் காலே !
வலதுகால் வைத்து
மருமகள் வருகை
மாமியார் கொலுசு கண்காணிப்பு !
நீர்த்துளிகளில்
சூரியனின்
ஒளிர்வுகள் !
அவளின் கொலுசொலிக்கு
ஈடான இசை
உலகில் இல்லை !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அசைக்காதே காலை
கொலுசொலியில்
கூடல் தடைப்படும் வண்டுகளுக்கு !
வலது கால் இடது கால்
வேண்டாம் வேற்றுமை
இரண்டும் நம் காலே !
வலதுகால் வைத்து
மருமகள் வருகை
மாமியார் கொலுசு கண்காணிப்பு !
நீர்த்துளிகளில்
சூரியனின்
ஒளிர்வுகள் !
அவளின் கொலுசொலிக்கு
ஈடான இசை
உலகில் இல்லை !
கருத்துகள்
கருத்துரையிடுக