படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

கவனம் 
சிதறினால் 
விழுந்துவிடும் !

சாதனைதான் 
முயன்றதால் 
முடிந்தது !

முற்றிலும் உண்மை 
வள்ளுவன் வாக்கு    
முயற்சி திருவினையாக்கும் !


புரிகின்றது சாதனை 
அய்ந்தறிவு  நாய்  கூட  
மனிதன் ?

உற்று நோக்கும் 
சிறுவர்கள் 
நாயின் திறமை !

கருத்துகள்