மனிதன் மட்டுமல்ல
யானையும்
அன்பிற்கு அடிமை !
எத்தனை முறை பார்த்தாலும்
சலிப்பதில்லை
என்னவள் நிலவு யானை !
உருவத்தில் பெரியது
உண்பதில்லை அசைவம்
யானை !
சிறுவர் முதல் பெரியவர் வரை
அனைவரும் விரும்பும் அற்புதம்
யானை !
பலம் மிக்க யானை
பலவீனம் ஆனது
பாவையின் கரம் பட்டு !
கருத்துகள்
கருத்துரையிடுக