படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

ஆயிரம் தடைகள் வந்தாலும் 
தவிடு போடி ஆனது 
காளைகள் காளைகளால் வென்றன !

பீட்டாவால் வந்தது 
குளிர்பானங்களுக்கு 
ஆப்பு !  


இனி  அடிவிழும்  
ஆற்றில் கை வைத்தால்
குளிர்பான நிறுவனத்திற்கு !

கிணறு வெட்ட 
பூதம் கிளம்பியது 
கோவிந்தா குளிர்பானத்திற்கு   !


தமிழனைச்   சீண்டினால் 
தவிடு பொடியாவாய் 
எச்சரிக்கை உலகிற்கு !

கருத்துகள்