படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
.நாட்டின் முதுகெலும்பு
முறிவது முறையோ
உழவன் தற்கொலை !
வெட்கப்படுங்கள்
தேசிய அவமானம்
உழவன் தற்கொலை !
பலர் பசி போக்கியவன்
தன் பசி போக்க வழியின்றி
உழவன் தற்கொலை !
அட்சயப்பாத்திரம்
திருவோடானது
உழவன் தற்கொலை !
நதிகள் இணைத்தால்
இருக்காது
உழவன் தற்கொலை !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
.நாட்டின் முதுகெலும்பு
முறிவது முறையோ
உழவன் தற்கொலை !
வெட்கப்படுங்கள்
தேசிய அவமானம்
உழவன் தற்கொலை !
பலர் பசி போக்கியவன்
தன் பசி போக்க வழியின்றி
உழவன் தற்கொலை !
அட்சயப்பாத்திரம்
திருவோடானது
உழவன் தற்கொலை !
நதிகள் இணைத்தால்
இருக்காது
உழவன் தற்கொலை !
கருத்துகள்
கருத்துரையிடுக