படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஊதுடா சங்கு
விரட்டுடா
வெளிநாட்டுக் குளிர்பானத்தை !
புறக்கணிப்போம் புறக்கணிப்போம்
அயல்நாட்டு
குளிர்பானங்களை !
வந்தது ஆப்பு
கொள்ளையடித்த
குளிர்பானங்களுக்கு !
விலை கொடுத்து வாங்காதே
புற்றுநோயை
குளிர்பானம் !
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
குளிர்பானங்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக