படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சிறுமி தருகிறாள்
காளைக்கு முத்தம்
இதுதான் சித்தரைவதையா ?
காட்டு விலங்கு பட்டியலில் சேர்த்த
காட்டான்களே பாருங்கள்
காளை வீட்டு விலங்கு !
காளைகளையும் பசுக்களையும்
அழிக்கும் திட்டம்
சல்லிக்கட்டுக்குத் தடை !
பாருங்கள்
அன்பிற்கு அடிபணியும்
அற்புதக்காளை !
அயல்நாட்டின் சதியால்
மாண்புகள் இழந்தது
மாண்புமிக்க நீதிமன்றம் !
சிறுமி தருகிறாள்
காளைக்கு முத்தம்
இதுதான் சித்தரைவதையா ?
காட்டு விலங்கு பட்டியலில் சேர்த்த
காட்டான்களே பாருங்கள்
காளை வீட்டு விலங்கு !
காளைகளையும் பசுக்களையும்
அழிக்கும் திட்டம்
சல்லிக்கட்டுக்குத் தடை !
பாருங்கள்
அன்பிற்கு அடிபணியும்
அற்புதக்காளை !
அயல்நாட்டின் சதியால்
மாண்புகள் இழந்தது
மாண்புமிக்க நீதிமன்றம் !
கருத்துகள்
கருத்துரையிடுக