படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கொட்டக்  கொட்ட
குனிந்த இனம் நிமிர்ந்தது
ஒழிந்தார் பகைவர் !

பீட்டா நீ போடா
நாட்டை விட்டு
வெளியேறு வெள்ளையனே !

வீரத்தை உலகிற்கு
கற்றுத் தந்தவன்
தமிழன் !

அந்நியனை இனி
சுரண்டிட அனுமதியோம்
விழித்து விட்டோம் !

வேறு வழியே இல்லை
அனுமதி
சல்லிக்கட்டை !

கருத்துகள்