பெங்களூரு மல்லேசுவரம் அவரைத் திருவிழா நடக்கின்றது . .சிறப்பு "அவரை அல்வா" ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

பெங்களூருவில்  சில  நாட்களுக்கு முன்பு   கடலைத் திருவிழா நடந்தது .சென்று வந்தேன் .தற்போது பெங்களூரு மல்லேசுவரம்   அவரைத் திருவிழா நடக்கின்றது . .சிறப்பு "அவரை அல்வா"  ! படங்கள் கவிஞர் இரா .இரவி !  

இதுபோன்று தமிழகத்திலும் நடைபெற வேண்டும் .நடந்தால் வேளாண்மை செழிக்கும் .




கருத்துகள்