யானையின் தும்பிக்கை
பிடித்து நம்பிக்கை
சிறுவன் !
பலம் என்பது
உடலால் அல்ல
உள்ளத்தால் !
உருவம் பெரிது அச்சத்தில்
உருவம் சிறிது
துணிவில் !
முற்றிலும் உண்மை
முயற்சி திருவினையாக்கும்
மெய்ப்பிக்கும் சிறுவன் !
வேண்டாம் பயம்
துணிந்து இறங்கு யானை
கைவிடமாட்டான் !
கருத்துகள்
கருத்துரையிடுக