படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
உலகில் எங்கும் இல்லை
இதுபோன்ற
ஏறு தழுவுதல் !
தமிழனின் வீரத்தை
பறைசாற்றும்
அடையாளம் !
தமிழ் பிறந்தபோதே
பிறந்தது
சல்லிக்கட்டு !
கட்டுப்பாடுகளுடன்
அனுமதித்து இருந்தால்
மாண்புற்று இருக்கும் நீதிமன்றம் !
மனிதன் இறந்தது உண்டு
காளை இறந்ததே இல்லை
விலங்கு ஆர்வலர் புரிந்திடுங்கள் !
மிக்க நன்று.
பதிலளிநீக்கு