பார்த்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

பார்த்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நாராயணன் வயது 72.இராமராசாத்தி வயது 65.பெங்களூரில் உள்ள பூங்காவில் தினமும் காலையில் நடைப்பயிற்சி வருகின்றனர் . இராமராசாத்தி அவர்களுக்கு நடப்பதற்கு சிரமம் இருந்தபோதும் அவரின் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் .துணையிடம் அன்பு செலுத்தி வாழ்ந்தால் வாழ்க்கை என்றும் இனிக்கும் .

கருத்துகள்