மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா.இரவி !




சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சாகித்ய அகாதமி சார்பில் இரவீந்திரநாத்  தாகூர் 150 வது பிறந்த நாள் நிகழ்வில் கவிதை வாசித்த நேரம் !

நீதியரசர் இராம சுப்பிரமணியன் ,தமிழ்த் தேனீ  
இரா .மோகன்  மற்றும்  
காலம் சென்ற தமிழ் அறிஞர் தமிழண்ணல் ,திருக்குறள் செம்மல் மணிமொழியனார் .



கருத்துகள்