ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ !
கவிஞர் இரா .இரவி !

விழுந்த மரங்கள் எண்ணிக்கையில்
பத்து மடங்கு  திரும்ப  நடுங்கள்
பச்சையாகும்  சென்னை !  

கருத்துகள்