படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கோலத்தை விட அழகு 
கோலமிடும் 
கோலமயில் !

வழக்கொழிந்து விட்டது 
கோலமிடுவதில்லை 
புதுமைப்பெண்கள் !

காலைத் தூக்கம்
கெடுக்கும் காரணி 
கோலம் !

கவனம் பெண்ணே
உலவுகின்றனர் 
சங்கிலித் திருடர்கள் !

உடற்பயிற்சிதான் 
பெண்ணே   
கோலமிடுவதும் !

கருத்துகள்