படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
விரக்தில் வாழ்ந்தவனுக்கு
வாழ்வின் சுவை
ஊட்டுகிறாள் !
ஈவு இரக்கம்
மிக்கவை
குழந்தைகள் !
இரு கைகள் இழந்தபோதும்
இழக்கவில்லை
நம்பிக்கை !
ஊட்டுகிறாள்
அன்னையைப் போல
சிறுமி !
உணவு மட்டும்
ஊட்டவில்லை
நம்பிக்கையும்தான் !
வாழ்கிறாள் வள்ளலார்
குழந்தையின்
வடிவில் !
கருத்துகள்
கருத்துரையிடுக