படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


வெந்த புண்ணில் 
வேல்பாய்ச்சும் 
பேச்சை நிறுத்துக  !

ஐம்பது நாள் அல்ல 
ஐநூறு  நாள் ஆனாலும்  
தீராது கொடுமை !

கிட்லர் ஆட்சியில் கூட 
கேள்விப்படவில்லை 
இவ்வளவு  கொடுமை ! 

மக்களை பணத்தைப் பிடுங்கி 
நண்பர்களுக்கு வழங்கிடும்
அவலம் !

சீர்திருத்தம் என்ற பெயரில் 
நடக்கின்றது 
சீரழிவு !

கருத்துகள்