படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஆடு மாடு மேய்த்தாலும்
படிப்பிலும் கவனம்
நாளைய கலாம் !
ஒழியுங்கள்
தனியாரை
கல்வித்துறையில் !
எட்டாக்கனியை
எட்டிப்பிடிக்கிறான்
ஏழைச்சிறுவன் !
குடிசை வீட்டில்
வாழும்
எதிர்க்காலக் கோபுரம் !
வறுமையிலும் செம்மை
பசியிலும் பற்று
கல்வியில் !
கருத்துகள்
கருத்துரையிடுக