படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிறகுகள் இல்லையே
என்ற  ஏக்கத்தில்
மனிதன் !

உலோக lவிமானத்தை
வென்றது
உயிருள்ள விமானம் !

சுறுசுறுப்பைப்
போதித்து பறக்கும்
பறவை !

உணர்த்தியது
பார் எல்லையில்லா
வானத்தைப்   பார் !

நோக்கமே பெரிது
வேண்டாம்
கவனச்சிதறல் !

நன்றி

கருத்துகள்