படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

வாழ்வது குடிசையென்றாலும் 
பஞ்சமில்லை 
மகிழ்ச்சிக்கு !

குடிப்பது கஞ்சிதான் 
அன்பிற்கு இல்லை 
ஏழ்மை !

வறுமையிலும் செம்மை 
வாடாமல்லி சிரிப்பு 
வாழ்க !

தந்தையும் மகளும் 
வழிமேல் விழி வைத்து 
வரவேற்க காத்திருக்கின்றனர் !

பொன்னகையை விட 
புன்னகை சிறப்பு 
மெய்ப்பிப்பு !

கருத்துகள்