படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சகிக்கமுடியவில்லை
சக பறவையின்
மரணம் !

இல்லை மனிதனுக்கு
பறவையின்
பரந்த குணம் !

விபத்தில் அடிப்பட்ட பறவை
குரல் கொடுக்கின்றது
காப்பாற்ற !

துடித்து கதறுகின்றது
நண்பனின்
இறப்பிற்கு !

கத்தியே இறந்துவிடும் போல
தன் இணையின்
இறப்பு கண்டு !

கருத்துகள்