படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

வான வில்லையும் 
கொடை வள்ளலையும் 
நினைவூட்டும் குடைகள் !

இரண்டலிருந்தும் காக்கின்றன    
வெயில் மழை
குடைகள் !

மழைக்குப் பயந்தவர்கள் 
பிடிப்பவை 
குடைகள் !

மழையை ரசிப்பவர்கள் 
பிடிப்பதில்லை
குடை !

ஊடல் தகர்த்து 
காதலரை இணைக்கும் 
குடை !

கருத்துகள்