ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தலைகுனிவு 
தலைமைச்செயலாளர் 
தலைமைத்திருடரானார் !
------------------------------------
ரெட்டியும் ராவும் 
ரொட்டியென விழுங்கினர் 
தமிழகத்தை !


கருத்துகள்