படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

திரும்பப் பெற முடியாது உதிர்த்த சொல்
திரும்ப முடியாது மரத்திற்கு 
உதிர்ந்த இலை !

உதிர்ந்த   இலைக்கு ஆறுதல்
அடைக்கலம் 
கல் !

இலை சருகு  ஆகாமல் 
காக்கும் 
கல்லின்  ஈரம் !

மண்ணிற்கு  வந்த இலைக்கு 
சிம்மாசனம் தந்தது 
கல் !

மரத்தில் இருக்கும்வரைதான் 
உயிர்ப்பு 
இலைக்கு !

கருத்துகள்