படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சகிக்கமுடியவில்லை சக பறவையின் மரணம் ! இல்லை மனிதனுக்கு பறவையின் பரந்த குணம் ! விபத்தில் அடிப்பட்ட பறவை குரல் கொடுக்கின்றது காப்பாற்ற ! துடித்து கதறுகின்றது நண்பனின் இறப்பிற்கு ! கத்தியே இறந்துவிடும் போல தன் இணையின் இறப்பு கண்டு !
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சகிக்கமுடியவில்லை
சக பறவையின்
மரணம் !
இல்லை மனிதனுக்கு
பறவையின்
பரந்த குணம் !
விபத்தில் அடிப்பட்ட பறவை
குரல் கொடுக்கின்றது
காப்பாற்ற !
துடித்து கதறுகின்றது
நண்பனின்
இறப்பிற்கு !
கத்தியே இறந்துவிடும் போல
தன் இணையின்
இறப்பு கண்டு !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
சகிக்கமுடியவில்லை
சக பறவையின்
மரணம் !
இல்லை மனிதனுக்கு
பறவையின்
பரந்த குணம் !
விபத்தில் அடிப்பட்ட பறவை
குரல் கொடுக்கின்றது
காப்பாற்ற !
துடித்து கதறுகின்றது
நண்பனின்
இறப்பிற்கு !
கத்தியே இறந்துவிடும் போல
தன் இணையின்
இறப்பு கண்டு !

கருத்துகள்
கருத்துரையிடுக