மன்னர் சேதுபதியின் 113 வது நினைவேந்தல் நிகழ்வு ! தேதி: டிசம்பர் 27, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மன்னர் சேதுபதியின் 113 வது நினைவேந்தல் நிகழ்வு ! தமிழ் அறிஞர் தமிழண்ணல் சார்பாக அறக்கட்டளை தொடங்க தமிழண்ணல் குடும்பத்தினர் சார்பாக ரூபாய் 50,000 க்கான காசோலையை புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசனும் ,அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பாலசுப்ரமணியனும் இணைந்து நான்காம் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கினார்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக