கவிஞர் சுரதா பிறந்த நாளை முன்னிட்டு மறு பதிவு !மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
இன்று பிறந்த நாள் காணும் உவமைக் கவிஞர் சுரதா என்னுடைய முதல் கவிதை நூலான "கவிதைச்சாரல்" நூலிற்கு என்னுடைய பிறந்த நாளான நவம்பர் 12 இல் பிறந்த பெரியவர்களின் பட்டியலை வழங்கி ,வாழ்த்துரை வழங்கி இருந்தார் .அவர் வாழ்த்தியபடி தொடர்ந்து எழுதி வருகிறேன் .16 நூல்கள் எழுதி விட்டேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக