படத்திற்கு ஹைக்கூ !
கவிஞர் இரா .இரவி !
ஒழிந்து விட்டதாக சொன்னார்கள்
இதோ வந்துவிட்டதே
டயனோசர் !
பெரியவர் முகத்தில் அச்சம்
குழந்தையின் முகத்தில் புன்னகை
டயனோசர் !
திரைப்படத்தில் பார்த்து இருக்கிறோம்
நேரில் இப்போதே காண்கிறோம்
டயனோசர் !
தோற்றது
அரசியவாதிகளிடம்
டயனோசர் !
கருத்துகள்
கருத்துரையிடுக