படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேதி: நவம்பர் 19, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! நாயோடு சேர்த்து இருவராகினர் சகோதரர்கள் ! அன்பின் அரவணைப்பு அடிபணிந்த நாய் ! குடும்ப உறுப்பினர்களில் ஒருவரானது நாய் ! நன்றிக்கு மட்டுமல்ல நட்புக்கும் உரியது நாய் ! மின்விசிறி இல்லை குளிரூட்டும் கருவி இல்லை நிம்மதியான தூக்கம் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக