படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !





படத்திற்கு  ஹைக்கூ !
 கவிஞர் இரா .இரவி !

இளம்கன்று பயம் அறியாது 
பழமொழி 
மெய்ப்பிக்கும் சிறுவன் !

அன்று தோளில் சுமந்தார்   
இன்று கரத்தில் சுமக்கிறார்   
அப்பா !

வயது 
முக்கியமல்ல 
நிழற்படக் கலைஞன் !

இடையூறு இன்றி 
திருவிழா ரசிக்கிறான் 

சிறுவன் !

கருத்துகள்