படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! தேதி: நவம்பர் 15, 2016 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! எத்தனையோ வாசம் இருந்தாலும்ஈடாவதில்லைமண்வாசம் ! ஒப்பற்ற விளைச்சலால்உலகின் பசி போக்கும்உன்னத மண் ! கோயில் சிலையை விடசிறந்ததுவிளைச்சல் மண் ! தரணியில் உயிர் வளர்க்கும்உணவு தரும்தாய் மண்ணே வணக்கம் ! கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக